Posts

விடாமுயற்சி

சாலைகளில் பேரணி அனுமதியின்றி செல்கிறது விதிவிலக்கு எப்போதும் உருவத்தில் சிறியது உடல் உழைப்பில்‌ முன்மாதிரி அனைவரும் முன்மாதிரி வீடுகளில் அழையா விருந்தாளி வ...

புதுவரவு

தலைப்பிரசவம் கலைந்த தலைமுடி மழிக்கப்படாத ஆறு திங்கள் தாடி வாரிசு எதிர்பார்த்து வாசலில் தவிப்புடன் கணவன் அறைமுழுக்க அலறல் சத்தம் அவனது மனைவியுடன் ஏராளமான கர்ப...

புத்தகம்

புதிய கற்காலம் முதல் கனிணிக்காலம் வரை.. பல மாற்றங்களோடு இந்த வினாடிகள் வரை.. பிறப்புண்டு பிணியில்லை இறப்பில்லை என்னாளும். மாதங்கள் தோறும் காதல் செய்ய ஆளின்றி தனிம...

சுகமான வலிகள்

திருமணமான ஏழாம் நாள் மாப்பிள்ளையோடு முதன்முறையாய் அம்மா வீடு வந்தாள் வாசலில் வரவேற்று அழைத்துச் சென்று அமரவைத்தான் பள்ளி செல்லும் தம்பி.. உறவுகள் ஒன்று கூடி மாம...

மனிதநேயம் நிறைந்த பாட்டி

நகரப்பேருந்து காலையில் பரபரப்போடு நிறுத்தம் தாண்டி நிற்க மெதுவாய் வந்து ஏறினாள் அவள் சுற்று முற்றும் பார்த்த விழிகள் ஏமாந்து போயின இருக்கையின்றி நிறைய பதின்ப...

பாதுகாப்பு பெட்டகம்

சொந்தம் கொண்டாட வக்கில்லை அழையா விருந்தாளியாய் வந்து தொலைத்தது உன்மீது மோகம் உன் மீது தீராத காதல் அவ்வப்போது வந்து போகிறது உன் நினைவுகள் சிலருக்கு முன் அனுமதிய...

என்னங்க சட்டம்

நாளை புகும் வீடு அதிகாலையில் ஒத்திகை பார்க்கிறாள் சமையல் செய்து பள்ளி மாணவி ஒரு பாலினம் மட்டும் எழுதப்படாத வீட்டுப்பணி காலம் காலமாய் உள்ளாட்சி அமைப்பில் அதிகா...