விடாமுயற்சி
சாலைகளில் பேரணி
அனுமதியின்றி செல்கிறது
விதிவிலக்கு எப்போதும்
உருவத்தில் சிறியது
உடல் உழைப்பில் முன்மாதிரி
அனைவரும் முன்மாதிரி
வீடுகளில் அழையா விருந்தாளி
வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
உயிர் பிரிந்த நிலையில்
வழக்கு பதிவில்லை
பொதுமக்கள் வருகையின்றி
வீதிகளில் வீசப்படுகின்றது
இரும்பைவிட வலிமையானவர்கள்
எங்களுக்கு பெயரிட
யார் நீங்கள் சோம்பேறிகளே !
எறும்புகள்
அபி...
20/6/23
Comments
Post a Comment