உனக்கேது மரணம்
யாரும் இல்லாத பாலைவனம்
விடாப்பிடியாக வருகை
உலகம் இருக்கும் வரை
அனைவருக்கும் விருப்பம்
தொட்டுப் பார்க்க ஆவல்
நெருங்கினால் சுடும்
அச்சம் தீரவில்லை
இயற்கையெல்லாம்
தீர்ந்து போச்சு
உன் பலம் குறையவில்லை
ஆடவரும் பெண்களும்
அலைகடல் கூட்டமாய்
அதிகாலையில் குமரியில்
உன் வருகை எதிர்பார்த்து
பன்முக பெயர்கள் இருந்தாலும்
எப்போதும் உனக்கில்லை
பல முகங்கள்
மழைக்காலங்களில்
சுகம் தர மறுக்கிறது
சூரியன்
அபி...✍️
23/02/21
Comments
Post a Comment