Posts

Showing posts from January, 2020

அழையா விருந்தாளி

எவருக்கும் தெரியாது எப்போது வரும் எப்படி என இறுதி நாளில் எல்லோரும் பேசுவார்கள் நிறை குறைகள் இயற்பெயர் மறைந்து பாலினம் மறந்து பொதுப்பெயரில் அழைப்பார்கள் அழையா ...

ஆசு+இரியர்=ஆசிரியர்

அகிலம் முழுவதிலும் ஆண்டிற்கு ஒரு நாள் கதாநாயகர்களாய்...... அரசுத் துறையில் அகவைக்கு ஒய்வு அறிவிற்கு ஏது ஒய்வு..? தேர்தலில் வென்றவனுக்கு உறுதியாய் உண்டு ஓய்வூதியம்.... த...

பணம் எனும் பேய்

அறிந்த நாள் முதல் தினசரி ஏங்கினேன் நிரந்திரமாய் நீ வேண்டுமென உறுதியாய்...... நீயோ எல்லோருக்கும் பிரியமானவளாய் வங்கிகளிலும் வியாபாரக் கடைகளிலும் முதன்மையாய் இருக...