Posts

Showing posts from October, 2019

நீரின்றி.....

எப்போது தீரும் என்று எவருக்கும் தெரியாது நிச்சயமாக ஒருநாள் வரும்... அண்டை மாநிலங்களில் வலுகட்டாயமாக நான்கு மனைவிகள் நாள்தோறும் நடந்து சென்று நான்கு குடங்கள் நீர...

வறுமை

முதலீடு வேண்டாம் என சொல்லாதீர் தினம் தினம் மாறிப் போகும் வாழ்க்கை செல்லும் பாதைகள் கல்வியறிவு மட்டுமல்ல கணினியறிவும் தேவை நாள்தோறும் களத்தில் தைரியமாய் நிற்க ...

வளையல் வியாபாரிகள்

கிராமத்து தெருக்களில் இப்போது சரிவர காணவில்லை விஞ்ஞான உலகில்..... பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டமாய் வந்து போகிறார்கள் கன்னிப்பெண்கள் குளிரூட்டப்பட்ட நகரத்து ...

திரையில் சாதி

நகரங்களில் மறந்து போனதை மீண்டும் நினைவூட்டி நாள்தோறும் திரைப்படங்களில் வளர்க்கப்படுகிறது சாதி.... சாதியைச் சொல்லியே நாள்தோறும் புதிதாய் வளர்கிறார்கள் தலைவர்க...

குற்றமற்றவர்கள்

அச்சகத்தில் விடுதலையான நூல்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  நூலகம் எதிரே மரங்களை வெட்டும் மனிதனுக்கு நிழல் தரும் வேப்பமரத்தில் வாடகையின்றி வசித்து வந்த வாயில்லாப் ப...

விதவை

படிக்காத அம்மா அப்பா இறந்த பின் பட்டம் பெற்றால் விதவை