Posts

Showing posts from September, 2015

கணினி வளர்ச்சியில் தமிழ்

Image
கணினி வளர்ச்சியில் தமிழின் பங்கு மகத்தானது என்று சொன்னால் அது மிகையில்லை. காரணம் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மூத்தவள் என் தாய் தமிழ். இன்று விஞ்ஞான உலகில் நாம் பல சாதனைகளை படைத்தும், படைத்துக் கொண்டும்  உள்ளோமா அதைப் போல கணினி வளர்ச்சியில் நமது தமிழும் அசுர வளர்ச்சி கண்டு வந்துள்ளது. ஒவ்வாரு துறையின் வளர்ச்சி பற்றி கூற முடியாது என்பதால் இன்றைய சூழலில் இளைஞர்களின் இரண்டாவது உலகம் என நம்பப்படும் வெள்ளித்திரையில் தமிழ் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்து அதற்கான அங்கீகாரம் நாள்தோறும் கிடைத்தது நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் கணினி வளர்ச்சியால் பல தமிழ் படங்கள் தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது. அவற்றில் சில "தங்க மீன்கள் " படத்தில் இடம்பெறும் "ஆனந்த யாழை மீட்டுகிறாள் மற்றும் "காக்கா முட்டை" படம்.மேலும் கணினி பயன்பாடு விரிவானதால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் வளர்ச்சியில் தற்பொழுது இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இரண்டாம் மொழியாக பாட சாலைகளில் கற்பிக்கப்படுகிறது. மேலும் மேனாள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அ...